dDBhvw3Mobner

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளரும் கூட.

சமீபத்தில் தனது குடும்பத்தாருடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார். இவர் சிலையை எடுத்து வர அவரது குடும்பத்தார் வாசலில் வரவேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் பண்டிகை முடிந்ததும் சிலர் விநாயகர் சிலைகளை தண்ணீர் பகுதிகளின் கரைப்பது வழக்கம். ஆனால் சிலர் ஒரு வீட்டின் மொட்டை மாடியிருந்து சிலைகளை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த விவேக் ஓபராய் இதனை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

oadXGrH23q7xrEHD

 FOLLOW

VIVEK ANAND OBEROI @VIVEK_OBEROI

PAINFUL TO WATCH, EYE OPENER! WE ALL MUST SHIFT TO  TO KEEP THE SANCTITY OF OUR FAITH & PRAYERS! @DEESPEAK @RITEISHD @DNA

 

Comments

comments