Btf6hs9NDH1P4duVoAAL6Jq

அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, அப்படியிருந்தும் படத்தின் வசூல் ஓரளவிற்கு தாக்குப்புடித்தது என்றே சொல்லவேண்டும் .

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ரூ 10 கோடி வசூலை தாண்டியுள்ளதாம்.

இதில் சென்னை, கோயமுத்தூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ரூ 10 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

விவேகம் தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 70 கோடி வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments

comments