gSgA7ybMajith

தமிழ் சினிமா நடிகர்கள் தற்போது தமிழகம் தாண்டி பல இடங்களில் தங்களுக்கு மார்க்கெட் உருவாக்கி வருகின்றனர். விஜய்க்கு கேரளா என்றால் சூர்யாவிற்கு ஆந்திரா, தெலுங்கானா.

ஒரு நேரடி தெலுங்குப்படம் எப்படி வசூல் செய்யுமோ அதே அளவு வரவேற்பு தெலுங்கில் சூர்யா படங்களுக்கு உள்ளது.

இந்நிலையில் விஜய், அஜித், விக்ர, சூர்யாவின் சமீபத்திய அதிக தெலுங்கு வசூல் எவ்வளவும் என்பதை பார்ப்போம்.

 

  1. சிங்கம்3- ரூ 16.6 கோடி
  2. இருமுகன்- ரூ 15 கோடி
  3. விவேகம்- ரூ 8 கோடி
  4. தெறி- ரூ 6.1 கோடி

Comments

comments