hAjfyjDMmersal-misha-goshal-660x330

விஜய்யின் மெர்சல் பட டீஸர் பீவர் அதிகமாகியுள்ளது. படக்குழுவும் விரைவில் டீஸர் வெளியாகும் என கூறுகிறார்களே தவிர எப்போது என்று கூறவில்லை.

இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பவர் மிஷா கோஷல். இவரிடம் பல ரசிகர்கள் டீஸர் எப்போது என்று நிறைய கேள்விகள் கேட்டு வருகிறார்களாம்.

இதற்கு அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ரசிகர்கள் என்னிடம் டீஸர் பற்றி இத்தனை கேள்வி கேட்பது சரியில்லை என்று பதிவு செய்துள்ளார்.

 FOLLOW

MEESHA GHOSHAL @MISHMASH2611

I AM JUST DOING A CHARACTER ROLE IN  HOW DO U ALL EXPECT ME TO KNOW THE TEASER DATE WHEN THE PRODUCER/DIRECTOR THEMSELVES HAV NO ANS

12:52 PM – SEP 10, 2017

 

MEESHA GHOSHAL @MISHMASH2611

I KNOW THERE IS A  FEVER ND M ALSO AS IMPATIENT AS U ALL BUT I HAV NO IDEA ND I CAN’T ASK ANY1 UNLESS THEY REVIEW THEMSELVES

12:55 PM – SEP 10, 2017

Comments

comments