STVIJBRXDHVjMbGXsAEbiFE

விஜய்யின் மெர்சல் டீசர் சென்ற மாதமே வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது தள்ளிப்போனது.

டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு தொடர்ந்து ட்விட்டரில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

‘மெர்சல் டீசர் பிவர்’ என்ற டேக் நேற்று முதல் பரவ துவங்கியது, அது தற்போது 1 லட்சத்து 66 ஆயிரம் டிவீட்களுடன் தேசிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. டீசருக்கு ரசிகர்கள் எவ்வளவு ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை இது நிரூபிக்கிறது.

Comments

comments