தமிழ் சினிமாவில் நல்லபடம் என்றல் எவ்ளோ கோடி வசூல் என்று பார்த்து தான் கணகிடுகின்றனர் அப்படி பார்த்தால் முன்னணி நடிகர்களுக்கு தான் நல்லபடம் என்ற  பெருமை கிடைக்கும். kabali-2தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல படங்கள் என்பதை எத்தனை கோடி வசூல் என்பது தான் தற்போது முதன்மையாக உள்ளது. ஏனெனில் எல்லோருமே ஓடுவது ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு தான்.vivegam-5இந்த ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு மிக முக்கியம் முதல் நாள் வசூல், அதில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே முதல் நாள் வசூல் எந்த படம் அதிகம் என்பதை வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதோ…Theri

1.கபாலி- ரூ 21 கோடி
2.விவேகம்- ரூ 16.5 கோடி
3.வேதாளம்- ரூ 15.5 கோடி
4.தெறி- ரூ 13.25 கோடி
5.லிங்கா- ரூ 13 கோடி

Comments

comments