கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சில்லுனு ஒரு காதல் இதில் சூர்யா, ஜோதிக, பூமிகா காமெடி நடிகராக வடிவேல் நடித்துள்ளார். இந்த படம் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்க பட்ட படம்.

View image on Twitter

View image on Twitter

 FOLLOW

SHRIYA SHARMA @STARSHRIYA

LEAD YOUR LIFE ON YOUR OWN TERMS, EVEN IF THAT MEANS STRUGGLING A LOT MORE!
#PATIENCEISEVERYTHING#SHRIYASHARMA#BELIEVEINYOURSELF

7:22 PM – JUL 22, 2017

Twitter Ads info and privacy

 

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகாவின் குழந்தை நட்ச்சதிரமாக நடித்தவர் ஸ்ரேயா. தன் துறுதுறு நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் இவர்.இவரை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

View image on Twitter

View image on Twitter

 FOLLOW

SHRIYA SHARMA @STARSHRIYA

ALWAYS KEEP SMILING…
GOOD MORNING EVERYONE AND HAVE A HAPPY SUNDAY! 

9:55 AM – JUL 16, 2017

Twitter Ads info and privacy

 

இவருக்கு வயது தற்போது 20, ஸ்ரேயா தற்போதெல்லாம் மிகவும் கிளாமராக தான் போட்டோஷுட் நடித்தி வருகின்றார்.இவர் இப்பொழுது படத்தில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

View image on Twitter

View image on Twitter

 FOLLOW

SHRIYA SHARMA @STARSHRIYA

 

9:09 PM – JUL 9, 2017

Twitter Ads info and privacy

 

தன் படங்களில் கூட மிகவும் கிளாமராக நடித்து வருகின்றார், சில்லுன்னு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் நடித்த இவரை தற்போது கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதோ ஸ்ரேயாவின் சமீபத்திய புகைப்படம்….

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

 FOLLOW

SHRIYA SHARMA @STARSHRIYA

8:06 PM – JUL 3, 2017

Comments

comments