Pd5gwmtakajal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார நாமினேஷனில் ஆரவ், வையாபுரி, சினேகன் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இருந்தனர.

இறுதியாக காஜல் குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார், வெளியேறிய காஜல் நிகழ்ச்சியை பற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, நிகழ்ச்சியில் ஸ்கிரிப்ட் எல்லாம் ஏதும் இல்லை, எல்லாம் உண்மையாக நடப்பது தான், நான் ரசிகர்களாகிய உங்களை தவறான கணக்கு போட்டுவிட்டேன், அது தவறு என நிரூபித்து விட்டீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் முதுகுக்கு பின்னால் புறம் பேசும் சினேகன் தான் என் டார்கெட்டாக இருந்தது, ஆனால் அவருக்கு நேரில் பேசுவதற்கு சக்தி இல்லாதால் தப்பித்து விட்டார் என கூறியுள்ளார்.

Comments

comments