Q6NhsS7Noviya-helan-660x330

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. மற்ற போட்டியாளர்களின் நெருக்கடியால் மனம் வெறுத்து தற்கொலை வரை முயன்று வெளியேறினார்.

மீண்டும் மற்ற போட்டியாளர் திரும்ப வந்த போது கூட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றார். ஆனால் விரைவில் இந்த நிகழ்ச்சி முடிவடையவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் கடைசிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

comments