நயன்தாரா, அனுஷ்கா போன்ற நாயகிகள் திருமணத்தை தாண்டி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

1506525924-2525
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழகி வருகிறார் நயன்தாரா. இருவரும் காதலிக்கின்றனர் விரவில் திருமணமும் செய்ய உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இரண்டு வருட கால படப்பிடிப்பு நடக்கும் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.
இந்த இரண்டு வருட படபிடிப்புக்கு இடையில் நயன்தாரா தனது திருமணத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்…

Comments

comments