சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவுக்கு ஓவியா அணிந்து வந்த உடை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவின் மவுசு அதிகரித்துவிட்டது. இதையடுத்து சரவணா ஸ்டோர்ஸின் புதிய கிளையை திறந்து வைக்க ஓவியாவை அழைத்தனர். அவரும் அந்த அழைப்பை ஏற்று கடையை திறந்து வைத்தார்.

ஓவியா அணிந்திருந்த சேலையும், அவரது ஜாக்கெட்டும், சம்பந்தமே இல்லாத நகையும் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆண்ட்டி மாதிரி வந்திருந்தார்.

ஓவியாவின் கெட்டப்பை பார்த்து வருத்தம் அடைந்த ரசிகர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் எல்லாம் ஓவியாவுக்கு அழகிய உடைகள், நகைகளை கொடுத்துவிட்டு கடை திறப்புக்கு அவரை இப்படி காமெடி பீஸாக்கிவிட்டார்களே என்கிறார்கள் ரசிகர்கள்.

 

 

625.0.560.350.160.300.053.800.668.160.90 (31) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (32) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (33)

Comments

comments