கெளதம் மேனன் தற்போது துருவ நட்ச்சத்திரம் படபிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

1505836351-4462
இந்த படத்தில் விகரம் நாயகனாக நடிக்கிறார். படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிரது. இந்நிலையில் கெளதம் தனது டிவிட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தால் விஜய் மற்றும் விகரம் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்திற்கான காரணம் புகைப்படத்தோடு சேர்த்து அவர் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்கள்தான்.
‘நீங்கள் விரைவில் துருவாவை பார்க்கலாம், அல்லது யோகனாக கூட இருக்கலாம்’ என ட்விட் செய்து உள்ளார்.
யோகன் என்பது விஜய்யை வைத்து கௌதம் எடுப்பதாக இருந்த படத்தின் பெயர். துருவ் விக்ரமின் மகன் இவர்களுக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம் என அமைவரையும் சுற்றலில் விட்டுள்ளார் கெளதம்.

Comments

comments