0nPgizANsafdasfasf

சினிமாவில் ஒன்றாக நடித்தபோது காதலிக்கத் தொடங்கி, நிஜத்தில் கணவன் மனைவி ஆனவர்கள்.

திருமணத்துக்குப் பின் நடிக்க மாட்டேன்’ என்று நடிகை சொன்னதால் தான், நடிகரின் வீட்டில் சம்மதமே கிடைத்தது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்து பள்ளிக்கு அனுப்பினர். ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காமல் நான் நடிக்கப் போகிறேன் என்றார்.

இதனால் குடும்பத்தில் புயல் அடிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் சண்டை போட்டு கொண்டு ஒரு படத்திலும் நடித்தார்.

அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படத்திலும் கமிட்டானார். இதனால் பதறிபோன கணவர் நம்ம கம்பெனி தாயாரிக்கின்ற படத்தில் தான் நடிக்கணும் என்று சொன்னார்.

அந்த வகையில் அவர் கதையை கேட்டு ஓகே சொன்ன படம் தான் தற்போது திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் படம் இல்லை. வேண்டுமென்றே தான் சுமாரான கதையில் நடிக்கவைத்து மார்க்கெட்டை அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்று கணவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்ளவில்லை.

Comments

comments