தமிழ் சினிமாவில் பல பிரபல இயக்குனர்களுக்கும் தற்போது அட்லீயின் மீது பொறாமை இருக்கத்தான் செய்கிறது, காரணம் உதவி இயக்குனராக வேண்டிய வயசுலேயே இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார், அதுவும் விஜய், நயன்தாரா போன்ற மெஹா ஹிட் பிரபலங்களுடன்.

ஆனால் இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலுமே வேறொரு படத்தின் சாயல் இருக்கிறது என நெட்டிசன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படமும் அப்படித்தான் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் ரீமேக் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர், மற்றொரு தரப்பினர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக் என கூறுகின்றனர்.

is-everything-copy-what-is-your-own-film-atle-upset-thala-fans-feature-image-6pu1KtXz9KQM2qQsAOcUug

குறிப்பாக தல ரசிகர்கள் அட்லீயை வைத்து போடும் மீம்ஸ்கள் அவரை ரொம்பவே அப்செட்டாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

DKP_QwnVwAE2kTL

Comments

comments