nZiDufLeside-business-1-660x330

சமீபகாலமாக துரையம்மா நடிகைக்கு திரையுலகில் தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாம். அதனால்தான் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சைடு பிசினஸ் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

அதாவது, உயர்தர ஹோட்டல் நடத்துவது, ரியல் எஸ்டேட் பிசினஸில் கவனம் செலுத்துவது என்று, அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளாராம். மேலும், தனக்கு நெருக்கமான சில நடிகைகளுக்கும் இதுபோல் சேஃப்டியாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்துகிறாராம்.

அம்மணிக்கு நண்பிகள் கொடுத்த முதல் ஐடியா சொகுசு ஓட்டல் ஒன்றை கட்டிவிடு என்பது தானாம். அதனால், ஹோட்டல் கட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளாராம் அம்மணி.

Comments

comments