the-amalapaul-movie-situvation-shocked-the-team-feature-image-3NZGKGJamAMQkiwGcoQE6

அமலாபால் அவரது விவாகரத்துக்கு பிறகு அவரது காட்டில் தொடர் பட மழையாக உள்ளது, இருப்பினும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

 

தற்போது வர பாபி சிம்மாவின் கள்ள காதலியாகவும், பிரசன்னாவின் மனைவியாகவும் நடித்து வருவதாக கூறப்படும் திருட்டு பயலே-2 படத்தின் பாடல் டீஸர் நேற்று வெளியானது.

ஆனால் வெளியான சிறிது நேரத்திலேயே யூ ட்யூபில் இருந்து நீக்கப்பட்டு விட்டது, இதற்கு சரியான காரணம் ஏதும் வெளிவரவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலர் இது என்ன புடவை விளம்பரம் மாதிரி இருக்கு என கூறி வந்ததால் தான் இப்படி நடந்தது என கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே அமலாபால் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments