வரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம்.

நந்திதா

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. நந்திதா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறிடுமா என்று தெரியவில்லை.

 

400x400_9b5780db6c8b3364196013d6626fe9ee

ப்ரியா

கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் தேதி தெரியும்.

 

400x400_8af150f3aa991105a2402cf13613efae

ஓவியா

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி.

 

400x400_cbe981a0743be4674916452d9767022f

பார்ப்போம்

பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது. அதனால் நிகழ்ச்சி ப்ளாப் ஆனது ப்ளாப் தான் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

 

Comments

comments