_18494 (1)

ஓரம்போ, வா ஆகிய படங்களை இயக்கிய தம்பதி இயக்குனர் புஷ்கர்-காயத்ரி. இவர்கள் இயக்கிய விக்ரம்-வேதா படம் சமீபத்தில் வெளியானது. மாதவன்-விஜய்சேதுபதி நடித்திருந்த அந்த படத்திற்கு நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று உள்ளிட்ட சில படங்கள் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றன. அதனால் தற்போது விக்ரம் வேதா படமும் தெலுங்கில் ரிமேக் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் தமிழில் மாதவன் நடித்த ரோலில் வெங்கடேசும், விஜய்சேதுபதி ரோலில் ராணாவும் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments

comments