கணவர் இறந்த துக்கத்தில் மதுவுக்கு அடிமையாகியிருந்த டிஸ்கோ சாந்தி அப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளார்.

1980களில் தொடங்கி சுமார் 15 வருடங்களாக தென்னிந்திய சினிமாக்களில் நடித்தவர் டிஸ்கோ சாந்தி.

1991ம் ஆண்டு ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ஹரி மாரடைப்பால் காலமானார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தி, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாராம், கடந்தாண்டு உடல்நலம் பாதித்து விடவே தற்போது குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளாராம்.

தன் குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம் என்றும், அவர்களுக்காகவே வாழப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Comments

comments