kVnmUuqZnerupuda

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட பாடலாசிரியர்களை நமக்கு எப்போதுமே நியாபகம் இருக்கும். அப்படி சினிமாவில் நுழைந்து மிக விரைவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் பிரபல பாடலாசிரியர் அருண் காமராஜ்.

தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறாராம். சமீபத்தில் மகளிர் உலகப்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவப்படுத்தும் வகையில் படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மற்றபடி படத்தை பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த தகவலை அறிந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Comments

comments