Qr8Lg9wEsare

பால் நடிகையைப் பார்த்து கேத் நடிகை சூடு போட்டுக்கொள்வதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அதாவது, நடிக்க வந்த புதிதில், கிளாமராக நடிக்க மாட்டேன் என்று இருவருமே அடம்பிடித்தார்கள். ஆனால், நாளுக்கு நாள் புது நடிகைகளின் போட்டி அதிகரித்து விட்டதால், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது.

இதையறிந்த பால் நடிகை, கிளாமருக்குத் தாவி விட்டார். கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் டோலிவுட்டுக்குச் சென்ற கேத் நடிகை, அங்கு படுகவர்ச்சி காட்டி நடிக்கிறாராம். அதே பாணியை இனி கோலிவுட்டிலும் கடைப்பிடிக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். அம்மணியின் இந்த சிக்னலை அடுத்து பல தயாரிப்பளர்கள், இயக்குனர்கள் அழைத்து பேசியுள்ளார்கலாம்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான திருட்டுபையன் இரண்டாம் பாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை விட பால் நடிகையின் கவர்ச்சி காட்சிகள் மீது எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது என்பதே நிதர்சனம்.

பொழைக்க தெரிஞ்ச பொண்ணு தங்கோ..!

Comments

comments