[

காமெடி நடிகர்களில் ஒரு சிலரை மறக்கவே முடியாது. அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செந்தில். இவர் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பற்றி பேசும்போது, மிகவும் மரியாதையான இந்த படக்குழுவுடன் வேலை செய்வது மகிழ்ச்சி. சூர்யாவின் நண்பனாக டூயட் காட்சிகளை தவிர அவருடன் படம் முழுவதும் வருவேன். படத்தில் நிறைய காமெடி காட்சிகள் இருக்கிறது. இந்த படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

இப்படத்தை தவிர மூன்று படங்களில் கமிட்டாகி மீண்டும் பிஸியாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Comments

comments