தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நடிகர்களுக்கிடையே ஒரு மோதல் இருக்கும். அந்த மோதல் தான் வியாபாரமாக மாறுகின்றது. அப்படி எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித்தை தொடர்ந்து சிம்பு-தனுஷ் வரை வந்துள்ளது. சிம்பு-தனுஷில் அதிகம் தோல்வி படங்களை கொடுத்த நடிகர்கள் யார்? என்பதை பார்ப்போம்.

 

சிம்பு (ஹீரோவாக நடித்த பிறகு)

 

 1. காதல் அழிவதில்லை
 2. தம்
 3. அலை
 4. தொட்டி ஜெயா
 5. சரவணன்
 6. காளை
 7. வல்லவன்
 8. வானம்
 9. ஒஸ்தி
 10. போடா போடி
 11. வாலு
 12. AAA

 

தனுஷ்

 

 1. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
 2. சுள்ளான்
 3. ட்ரீம்ஸ்
 4. அது ஒரு கனா காலம்
 5. புதுப்பேட்டை
 6. பரட்டை என்கின்ற அழகு சுந்தரம்
 7. குட்டி
 8. சீடன்
 9. மாப்பிள்ளை
 10. மயக்கம் என்ன
 11. 3
 12. நய்யாண்டி
 13. தங்கமகன்

 

இதில் ஹீரோவாக சிம்புவை விட தனுஷ் அதிகம் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இதில் இடம்பெறாத படங்கள், போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை, சூப்பர் ஹிட், மெகா ஹிட் வரிசையில் அடங்கும்.

Comments

comments