_18494 (1)

சென்னை: கட்டிப்பிடி மன்னன் சினேகனை சப்புன்னு அறைய துடிக்கிறார் பிந்து மாதவி.

ஓவியா கிளம்பிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் அடிவாங்கிவிட்டது. இந்நிலையில் வைல்டு கார்டு மூலம் நடிகை சுஜா வருணியை நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

சுஜா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறுமா என்று தெரியவில்லை.

பிந்து

வைல்டு கார்டு மூலம் வந்த பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டில் இருக்கம் இடம் தெரியாமல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்ததை பிக் பாஸ் கவனித்துவிட்டார்.

அறை

பெண்கள் கண் கலங்கினால்(காயத்ரி தவிர்த்து) ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவி ஆறுதல் சொல்லும் சினேகனை சப்புன்னு அறைய வேண்டும் என்று பிந்து மாதவி கோபமாக கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சினேகன்

வயசுக்கு மரியாதை கொடும்மா என்று வையாபுரி பிந்துவிடம் கூறுகிறார். உங்கள் ஃபீல்டுல நீங்க பெரிய ஆளுனா என் ஃபீல்டுல நானும் பெரிய ஆளு தான் என்கிறார் சினேகன்.

காசு

பிக் பாஸ் கொடுக்கும் காசுக்கு இப்ப தான் கூவ ஆரம்பித்திருக்கிறார் பிந்து. பிந்து, சினேகன் சண்டையை வைத்து டிஆர்பியை ஏற்றப் பார்க்கிறார் பிக் பாஸ்.

Comments

comments