jIACDKmXsadrew

இப்போதெல்லாம் சினிமா நடிகைகள் படம் நடிகிரார்களோ இல்லையோ, அவர்களது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்வதில் முனைப்பு அதிக காட்டுகிறார்கள்.

பிரபுதேவாவின் தேவி படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை ஈஷா குப்தா தற்போது அரைநிர்வாண புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு  இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ளார்.

அந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

sha-gubtaஇவர் தற்போது ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் Baadshaho என்ற ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார்.

இவரின் இந்த அரைநிர்வாண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ” கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா…! இது போன்ற புகைபடங்களை வெளியிடுவதற்கு முன் உங்கள் பெற்றோரை சிந்தித்து பாருங்கள்..! என்று நடிகைக்கும் எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Comments

comments