bigg-boss-sakthi

50 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார். அவரை பின்பு மேடைக்கு அழைத்து பேசிய கமல்ஹாசன், ‘Trigger’ என்ற வார்த்தை பிரபலமானது பற்றி கூறினார்.

‘அந்த பெயரில் தான் எந்த நடிகரும் இல்லையே, அதையே உங்கள் பெயராக வைத்துக்கொள்ளுங்கள் என கலாய்த்தார். (அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரம் கைத்தட்டினர்.)

அதை கேட்ட சக்தி வேணாம் சார்..! வேணாம் சார்..! என்று கெஞ்சினார். பிறகு, ட்ரிகர் சக்தி-னு சொன்னா யாரோ ஸ்டண்ட் மாஸ்டர்னு நெனச்சுக்குவாங்க என்று கூறி சமாளித்தார் .

Comments

comments