yMM3cnMakdkdk

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் கபாலி. இப்படம் சென்னை, கோயமுத்தூர், மதுரை போன்ற பகுதிகளில் நல்ல வசூலை தந்தது.

ஆனால், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் விஐபி-2 படத்தை வாங்க யோசித்து வருகின்றனர்.

ஏனெனில், விஐபி-2வையும் தாணு தான் தயாரித்து இருந்தார், இதனால், அந்த பகுதியில் தற்போது வரை படம் ரிலிஸாகுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

Comments

comments