RfSex0Eibaranani

பிக்பாஸ் ஜூலியானா பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல ஒரு காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. இது குறித்தும் ஆரவ்-ன் மருத்துவ முத்தம் குறித்து பரணி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் அவசரமாக சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சேப்பாக்கம் வாசலில் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் என் காலில் விழுந்தார், அது உண்மைதான். ஆனால், இதுபற்றி வேறு எதுவும் தற்போது கருத்து கூற விரும்பவில்லை. அதுமட்டுமின்றி நான் இன்னும் சமூக வலைதளத்தில் உலா வரும் வீடியோவைப் பார்க்கவில்லை” என்றார்.

10428928-9b3d-4372-91e6-62c7b8c6c842_11065

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா என்றால், ’’நிறைய வேலைகள் இருந்தால் பார்க்க முடியவில்லை. சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டேன்” என்றவரிடம், ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றி விளக்கினால், இந்தச் செயல் தனக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார் நடிகர் பரணி.

Comments

comments