BiggBoss நிகழ்ச்சி பலரையும் கவர்ந்துவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நடிகை ஸ்ரீபிரியா பிரபலங்கள் பற்றி டுவிட் செய்து வந்திருக்கிறார். நடுவில் கூட BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் சார்பாக கமல்ஹாசனிடம் நிறைய கேள்விகள் கேட்டார்.

இந்த நிலையில் ஸ்ரீபிரியா நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பல டுவிட்டுகள் போட்டுள்ளார். இதோ

Yes…vaiyapuri dance Arangetram

Harishai EngaLukku pidikkudu Aarav

Aarav why this bitching behind?

Gayathri and Aarav thambi totally upset about the new entries! வயிதெறிச்சல்… புகை காது வழியா வருதுங்கோ சாமி…

Aarav poi sollamaattaarame!Oviya Kitta sonnadhu ennavaam?

Gayathri viral has attacked Aarav…

UN முன் ரைசா கலங்கி திருந்தி விட்டதை போல் நடித்தது….சரித்திர புகழ் மிக்கது

நீங்கshut up பன்னுங்க ரைசா

Comments

comments