ajith-vijay-vishal-plan

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் அடுத்த வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித். இப்படி போட்டியாளர்கள் என்று சொல்லப்படும் நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களுக்குள் எப்போதும் பிரச்சனையாக தான் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரியிடம் ஒரு ரசிகர் உங்களுக்கு விஜய், சூர்யா, அஜித் இதில் யாரை பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

kasthuri

அதற்கு அவர் இந்த மூவரில் அஜித் தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். ஆனால் உண்மையில் அஜித் தான் சர்வைவா என கூறியுள்ளார்.

29 AUG

ZAHARAN NAZEER @NAZEERZAHARAN

@KASTHURISHANKAR MADAM ENAKA ORU UNMA TERIYANUM, NEEGA @ACTORVIJAY / @SURIYA_OFFL OR . OUT OF THIS TOP 3 WHO IS YOUR FAVOURITE?? ✋

 FOLLOW

KASTURI SHANKAR @KASTHURISHANKAR

 OUT OF THESE 3, . OTHERS HAD FATHERS TO PROMOTE THEM. AJITH IS PURE “SURVIVA”.

 

Comments

comments