iNb4IcMEtrp
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை சேரி பிகேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், என் மகள் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன, ஒரு பெண்ணை இவ்வாறு இழிவுபடுத்தக்கூடாது.

அரசியலில் இருப்பதால் விமர்சிக்கிறார்களா என்று தெரியவில்லை, இதனால் நான் மனவேதனை அடைகிறேன்.

என் மகளின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments

comments