vivegam100717_1

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘விவேகம்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘தலை விடுதலை’ பாடல் நேற்று வெளியானது. வெளியான முதல் நிமிடத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆன இந்த பாடல் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிறுத்தை சிவா எழுதிய இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறுவோம்

கால்களில் கீழே நீ ஏறு ஏறு

பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும்போது

தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

 

உயிர் குருதியில் உறுதியை சேரடா

திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

 

நெவர் எவெர் கிவ் அப்

 

வேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று

நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு

ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து

ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

 

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே

கடை நொடிப்பகை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

 

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

Comments

comments