_18494 (1)

ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் BiggBoss நிகழ்ச்சியில் அண்மையில் பரணி வெளியேறினார். அவரை பற்றி மற்ற பிரபலங்கள், பெண்கள் விஷயத்தில் அவர் சரியில்லை, மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் என பேசினர்.

அந்த நிகழ்ச்சியை பார்த்த தொலைக்காட்சி நடிகர் அமித் பார்கவ், பரணிக்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பெண்கள் விஷயத்தில் அவரை தவறாக கூறியுள்ளனர்.

அவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பானவர், அவரை பற்றி அப்படி கூறியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் பரணி இந்த மன உளைச்சலில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புவதாக பேசியுள்ளார்.

 

Comments

comments