download

ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் சீரியஸ் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவது நல்ல வரவேற்பு உள்ளது.

 இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் Spider-Man: Homecoming மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ 30 கோடி வரை வசூல் சாதனை படைத்தது வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதுமான வசூல் இந்திய மதிப்பில் ரூ 1600 கோடிகளுக்கு மேல் பிரமாண்ட வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Comments

comments