_18494 (1)

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது.

 இந்நிலையில் திருமணம் பற்றி ட்விட்டரில் ரசிகர் கேட்ட கேள்விக்கு, “எங்கள் திருமணம் ஏற்கனவே மனதளவில் நடந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

சமந்தா-நாக சைதன்யா இருவரும் பலமுறை ஒன்றாக வெளிநாடுகளுக்கு விடுமுறையில் சென்று புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

comments