1467435434-1595

சமந்தா – நாக சைதன்யா திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது வரை தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உணவு – செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்று சர்ச்சையான கேள்வி ஒன்றை பேட்டியில் எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த சமந்தா இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்வி என்றும், உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன். ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று தைரியமாக பதில் அளித்துள்ளார். சமந்தா – நாக சைதன்யா திருமணத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இவ்வாறு பதில் அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments