இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், வருண், தம்பிராமையா எனப் பலர் நடித்திருக்கும் படம் `வனமகன்.’ இந்தப் படம் கடந்த 23-ம் தேதி ரிலீஸானது. இதைத்தொடர்ந்து கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது.

vana_19043_20504

‘காட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதன், நகரத்துக்கு வந்து ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டால் என்ன ஆகும்’ என்ற ஒன்-லைனை வைத்து கதைக்களம் அமைத்திருக்கிறார், இயக்குநர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு. இந்நிலையில்,வனமகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Comments

comments