NTLRG_20170609223746513294

நாகை:இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்டம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மயிலாடுதுறையில் அகில இந்திய தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.என்.ஆனந்து மாஜி எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட தலைவர் குட்டி கோபி அவர்கள் முன்னிலையில் நாகை வடக்கு மாவட்ட நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரியாஸ் நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் பத்ரிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Comments

comments