15-1494832688-4

பிஎஸ்என்எல் நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. இந்த ஏலம் இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. உதாரணமாக, 9498077777, 9444780780 போன்ற பேன்சி எண்களாக இவை இருக்கும். இந்த மின்னணு ஏலம் 15-ம் தேதி நள்ளிரவு தொடங்கி வரும் 25-ம் தேதி நள்ளிரவு வரை நடை பெறும்.

இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இது குறித்து கூடுதல் தகவல் பெற www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments

comments