_18494 (1)

சமீபகாலமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூக உறவு இல்லை. கடந்த சில தினங்களாக எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார் சல்மான். அவர் கூறியிருப்பதாவது…”இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்” என்று கூறியுள்ளார். சல்மான்கான், தற்போது டியூப்லைட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். வருகிற ஜூன் 23-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதால், புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்.

Comments

comments