_18494
பொதுவாக மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் பெரிய அளவில் தமிழில் வெற்றிபெறுவதில்லை.  இதற்கு முக்கிய காரணம் Lip Sync எனப்படும் உதட்டசைவு சரியாக இல்லாததும், படம் பார்க்கும் பொழுது மாற்று மொழி படம் என அப்பட்டமாக தெரிவதும் காரணமாகும்.  புலிமுருகன் படத்தை பொறுத்த வரையில் இந்த படத்திற்கு வசனம் எழுதிய பாலாவை பாராட்டாமல் அடுத்த வரி எழுத இயலாது.
படம் 3D தொழில்நுட்பத்தில் அசத்தலாக வெளிவந்து mouth talk என்னும் மக்கள் கருத்தால் மிக சிறப்பாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.  படம் பார்த்தவர்கள் கூறுகையில் “முருகா முருகா புலிமுருகா” பாடல் மனதில் ஒலித்து கொண்டு இருப்பதாகவும், படத்தில் மோகன்லால் மிக பிரமாதமான நடிப்பை கொடுத்திருப்பதாகவும் குழந்தைகள் கொண்டாடும் படம் எனவும் கூறுகின்றனர்.

Comments

comments