அட்லி இயக்கி வரும் விஜய்யின் 61-வது படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது தங்களுக்கு தெரிந்த செய்தி. மூன்றில் ஒரு வேடத்தில் மாயாஜாலம் செய்யும் கதாபாத்திரம் என்று படக்குழுவிலிருந்து கசிந்த செய்தி. டான்ஸ் ஆடியாச்சி, சண்டை போட்டாச்சி,  இப்போ மாயாஜாலம் செய்யபோறாரு நம்ம தளபதி. அப்படியாச்சும் பாகுபலி-2 படம் மாதிரி பேமிலி, பேvijay-to-play-triple-roles-in-vijay-61-photos-pictures-stills-1மிலியா வந்து படம் பார்த்துட்டு  போவாங்கன்னு நெனைச்சிட்டாரு நம்ம அட்லி. ஆமா மேஜிக் கத்துக்கதான் எல்லாரும் ஐரோப்பா போயிருக்காங்களா….. படப்பிடிப்பு  அங்கன்னு கேள்விபட்டேன்.

Comments

comments