பிரபாஸின் அடுத்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோ தயாரிக்கிறார்கள். சங்கர், இசான், லாய் இசையமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பிரபலமான பாலிவுட் நிறுவனம் சாஹோவின் அனைத்து உரிமத்தையும் 350 கோடிக்கு கேட்டுள்ளது. இது தொடர்பான வியாபார பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட இருக்கிறது

Comments

comments