111

துக்ஸ் ஆப் இந்தோஸ்தான்படத்தில் அமிதாபச்சன் தோற்றம்

தங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

விஜய் கிருஷ்னா ஆச்சர்யா இயக்கும்  இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். ஜூன் முதல் தேதிலிருந்து இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளியன்று இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

படத்தினை குறித்து அமிர்கான் கூறுகையில் துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் எந்த படத்தின் தழுவல் கதையும் இல்லை. இது ஆக்ஷன் கலந்த சாகச படம். ஆனால் இப்படத்தின் கதை எந்த படத்தின் கதையுடன் ஒத்துப் போகக்கூடியது அல்ல. இப்படத்தில் எனது கேரக்டரும் வேறு எந்த கேரக்டருடனும் ஒது்து போகக்கூடியது இல்லை என தெரிவித்தார்.

தங்கல் தங்கல் பாத் சாலி ஹை என்ற விவாத நிகழ்ச்சியில் துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் ஹாலிவுட் படங்களான பைரேட்ஸ் ஆப் கரீபியன் மற்றும் இண்டியான ஜோன்ஸ் ஆகியவற்றின் தழுவலான என கேட்கப்பட்ட கேள்வி மேற்கூறிய பதில் அளித்தரர்.

Comments

comments