தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று மே-17 தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. வர்த்தக சபையின்  தலைவராக திரு. அபிராமி ராமநாதன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Comments

comments