சுருதிஹாசன் ஒரு பஞ்சாபி பொண்ணாக ஒரு இந்தி படத்தில் நடிச்சிருக்காங்க, படத்தோட பெயரு பெஹன் ஹொகி தேரி  தமிழ்ல சொன்னா நான் உனக்கு தங்கச்சி ஆகனும்.  இதுலிருந்து கதை ஒரு லவ் ஸ்டோரின்னு நல்லா தெரியுது. அந்த படத்துல நம்ம ஒல்லியான சுருதிஹாசன் கொஞ்சமா உடம்ப ஏத்தி….. உடம்ப மட்டும் BHT_new_POSTER_2ஏத்தி நடிச்சி முடிச்சிட்டாங்க, ஏன்னா பஞ்சாபி பொண்ணுங்க எல்லோரும் எருமை மாட்டு பால், லெஸ்ஸின்னு  தினமும் குடிச்சி, குடிச்சி உடம்ப வனப்பா வச்சிருப்பாங்க… அதனால நம்ம கமல் பொண்ணு படத்தோட இயக்குனா் அஐய் கே பன்னாலால்  கேட்டுகிட்ட மாதிரி  உடம்ப வனப்பா மாத்தி நடிச்சிருக்காங்க.

படம்  அடுத்தமாசம் 2-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது. சுருதிஹாசன் ரசிகர்கள் யாரும் மிஸ் பண்ண வேண்டாம், ஏன்னா சங்கமித்ரா படத்துக்காக திரும்பவும் உடம்ப ஒல்லியாக்கிட்டாங்க சுருதிஹாசன், கத்தி சண்டை கத்துக்க ஈஸியா இருக்கனுமில்ல…. அதான் !

Comments

comments