தமிழ்நாட்டுல சிவாஜின்னு சொன்னா நமக்கு நடிகா் சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவார். ஆனா அவருக்கு சிவாஜின்னு பேரு வந்ததே அவரு மராட்டிய மாமன்னா் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நாடக மேடையில் நடிச்சதாலதான் என்பது சிலருக்குதான் தெரியும்.   அந்த மாமன்னா் சத்ரபதி சிவாஜி வரலாற்றை படமா எடுக்க போறாங்கன்னு சொல்றாங்க.  அதுக்கு ஆகும் பட்ஜெட்தான் ரூபாய் 250 கோடி shivaji இவ்வளவு பணம் செலவு பண்ணி தயாரிக்க போறாரு இந்தி நடிகா் ரித்தேஷ் தேஷ்முக். இவரு நம்ம ஜெனிலியாவோட கணவர்.  முன்னாள் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வரோட மகன்.

Comments

comments