எமி ஜாக்சன் பற்றி அறிமுகம் தேவையில்லை. கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் எல்லா வுட்-லேயும் கால் பதித்தவா் இப்போ சண்டல்வுட்டில் கால் பதிக்க போகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார், நான் ஈ சதீப் நாயகர்களாக நடிக்கும் ”தி வில்லன்” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை பிரேம் இயக்குகிறார்.

Amy-Jackson-Wallpapers-HD-Photos-42

 

Comments

comments