விவேகம் டீசா் எல்லாரும் பார்த்திருப்பீங்க, அப்படியே பார்க்கலைன்னாலும் பரவாயில்ல பார்த்துட்டேன்னு சொல்லுங்க, இல்லன்னா அஜித் ரசிகர்கள் அடிச்சுடுவாங்க, போர்பஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை விவேகம் டீசா் பற்றி செய்தி வெளியிட்டுள்ளதாக தமிழ்நாட்டு பத்திரிக்கை ஒன்னு  செய்தியா போட்டுச்சு.  அஜித் ரசிகர்கள் அப்படியே உச்சி குளிர்ந்து போயிட்டாங்க,vivegam ajithஅந்த செய்தி பொய்ன்னு  சொன்னா அடிக்க வந்துட்டாங்க.

அடபாவிகளா பிசினஸ் பத்திரிக்கைல சினிமா பத்தி எப்படிடா  போடுவாங்க… இன்னும் விவேகம் பிசினஸ்சே ஆகல… எவ்வளவு ஆகுமுன்னும் தெரியல… அதுக்குள்ள டீசா் பற்றிஅமெரிக்காவுல போர்பஸ் பத்திரிக்கைல போட்டாங்க…. பிரிட்டன்ல பிபிசில சொல்லிட்டாங்க… ஐ.நா சபையிலேயே  பேசிட்டாங்கன்னு கிளப்பிவிட்டா எப்படி…. கேக்கிறவன் கேனப்பையன்னா………………………!

Comments

comments