mani-ratnam-karthi

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ருக்மணி விஜயகுமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.

rukmmanaiwa_3_thumb

Comments

comments